728x90 AdSpace

Trending

Ok

உன்னதமானவரின் - UNNADHAMAANAVARIN :: Sung By: ANITA KINGSLY :: Tamil Christian Worship Song Lyrics

Music : STEPHEN J RENSWICK
Sung By:  ANITA KINGSLY 
Tamil Christian Worship Song Lyrics

Unnadha Maanavarin Uyar Maraivil Vaithavarae x(2)
Idhuvarai Ennai Konduvara Naan Emmaathiram x(2)

Thagappan Than Kuzhandhaigalai Thookki Sumakkumaap pol x(2)
Vara Vara Belakka Seidheer Yeshuranaai Valartheer x(2)
- Unnadha Maanavarin

Andrirundha Belan Indrum Undu Um Dhayai Endrum undu x(2)
Ninaithadhai Naan Saadhithida Um Belan Enakku Thandheer x(2)
- Unnadha Maanavarin

உன்னத மானவரின் உயர் மறைவில் வைத்தவரே x(2)
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் x(2)

தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாப் போல் x(2)
வர வர பெலக்க செய்தீர் யேஷீரனாய் வளர்த்தீர் x(2)
- உன்னதமானவரின்

அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு x(2)
நினைத்ததை நான் சாதித்திட உம் பெலன் எனக்கு தந்தீர் x(2)
- உன்னதமானவரின்

உன்னதமானவரின் - UNNADHAMAANAVARIN :: Sung By: ANITA KINGSLY :: Tamil Christian Worship Song Lyrics Reviewed by Nethanathaneal on 13:13:00 Rating: 5 Music : STEPHEN J RENSWICK Sung By:  ANITA KINGSLY  Tamil Christian Worship Song Lyrics Unnadha Maanavarin Uyar Maraivil Vaithavarae x(2) Id...

No comments: