728x90 AdSpace

Trending

Ok

UNGA KIRUBA MATTUM ILLANA :: Ben Samuel :: En Nesarae 2 :: Tamil Christian Song

UNGA KIRUBA MATTUM ILLANA Lyrics & Sung By:: Ben Samuel Album :: En Nesarae 2 Tamil Christian Song Lyrics

சொத்து சுகம் இருந்தாலும் வீடு நிலம் இருந்தாலும் உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2 1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2 தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர்-2 கிருபை தந்தவரே நன்றி ஐயா என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே 2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும் தேடி வந்தவரே நன்றி ஐயா-2 கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க-2 சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
UNGA KIRUBA MATTUM ILLANA :: Ben Samuel :: En Nesarae 2 :: Tamil Christian Song Reviewed by Nethanathaneal on 17:42:00 Rating: 5 UNGA KIRUBA MATTUM ILLANA Lyrics & Sung By:: Ben Samuel Album :: En Nesarae 2 Tamil Christian Song Lyrics சொத்து சுகம் இருந்தாலும் வீ...

No comments: