728x90 AdSpace

Trending

Ok

Nesare Um Nesam Ninaikkaiyil - நேசரே ௨ம்‌ நேசம்‌ :: TPM Tamil Song 480

The Pentecostal Mission (TPM)
Tpm Tamil Songs Lyrics

TPM Tamil Song 480

480 EVERLASTING LOVE

1. நேசரே ௨ம்‌ நேசம்‌ நினைக்கையில்‌ நெஞ்சம்‌ உருகிடுதே நீசனாம்‌ என்னையுமே மாசத்தால்‌ ஏற்றுக்கொண்டீர்‌ அநாதி சிநேகத்தினால்‌; காருண்யத்தால்‌ இழுத்தீர்‌     பல்லவி   நானல்ல, நீரே! தெரிந்தெடுத்தீரே   என்னையும்‌ உந்தன்‌ அன்பினால்‌   பிரிக்க இயலாதே யாதொன்றினாலுமே   இவ்வன்பினின்றும்‌ இயேசுவே! 2. பாவம்‌ போக்கிப்‌ பரிசுத்தனாக்கி - உம்‌ சந்நிதியில்‌ நிறுத்தி பரிசுத்தம்‌ நீிதியோடும்‌ இயேசுவே உம்மையே யான்‌ சேவிக்க அழைத்தீரன்றோ; ஜீவிய காலமெல்லாம்   ‌ --- நானல்ல 3. மாறிடா உம்‌ சிநேகத்தால்‌ மாற்றினீர்‌ எந்தன்‌ சாபமெல்லாம்‌ உம்‌ திரு சித்தம்‌ போலே அழைத்தீரே எனையுமே ஆசீர்வதித்திடவே; ஆதரை மீதினிலே       -- நானல்ல 4. ஊற்றினீர்‌ எம்‌ உள்ளத்தில்‌ உம்மன்பை உன்னத ஆவியினால்‌ உன்னத உபதேசம்‌, ஊழியருமே ஈவாய்‌ உன்னதா உவந்தளித்தீர்‌; உந்தனின்‌ சாயலடைய     -- நானல்ல 5. வந்திடுவேன்‌ சேர்த்திட உந்தனை என்றுரைத்துச்‌ சென்றீரே உந்தனின்‌ வாக்கதையே எண்ணியே நேசத்தினால்‌ தவிக்குதே எந்தன்‌ உள்ளமே; வாரும்‌ வேகம்‌ இயேசுவே! - நானல்ல
Nesare Um Nesam Ninaikkaiyil - நேசரே ௨ம்‌ நேசம்‌ :: TPM Tamil Song 480 Reviewed by Nethanathaneal on 12:50:00 Rating: 5 The Pentecostal Mission (TPM) Tpm Tamil Songs Lyrics TPM Tamil Song 480 480 EVERLASTING LOVE 1. நேசரே ௨ம்‌ நேசம்‌ நினைக்கையில்‌ நெஞ்சம்‌...

No comments: