728x90 AdSpace

Trending

Ok

சீர்ப்படுத்துவார் | SEERPADUTHTHUVAAR :: Tamil Christian Promise Song 2022

Sung By : Dr.Paul Dhinakaran, Sis. Evangeline Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Ps. Alwin Thomas, Ps. John Jebaraj, Ps. Gersson Edinbaro, Ps. Benny Joshua, Bro. Zac Robert, Cherie Mitchelle and Ps. Jasmin Faith Tamil Christian Promise Song 2022 Lyrics By : Ps. John Jebaraj

இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
சீர்ப்படுத்துவார் | SEERPADUTHTHUVAAR :: Tamil Christian Promise Song 2022 Reviewed by Nethanathaneal on 23:26:00 Rating: 5 Sung By : Dr.Paul Dhinakaran, Sis. Evangeline Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Ps. Alwin Thomas, Ps. John Jebaraj, Ps. G...

No comments: