Jesus With Us Church Presents LYRICS BY : BRO. JOHN SAMRAJ Tamil Christian Song Lyrics

எழுந்திடு, நீ புறப்படு இருக்கும் பலத்தோடே நீ சென்றிடு கலங்காதே, தயங்காதே எதிரி படையினை நீ வென்றிடு
அனுப்பும் கர்த்தர் நான் அல்லவா உன்னோடே கூட நானிருக்கிறேன் அதிசய தேவன் நான் அல்லவோ எதிரிகனை நீ முறியடிப்பாய் ஞானியின் அறிவை அவமாக்க அற்பனாம் உன்னை நான் தெரிந்தெடுத்தேன் பலமுள்ள யாவையும் வெட்கப்படுத்த பலவீனன் உன்னையே நான் அழைத்தேன் பெலவானாம் கோலியாத்தை முறியடிக்க சிறியவன் உன்னையே அனுப்புகிறேன் விசுவாச அறிக்கை நீ செய்திடு ஒரே கல்லாலே எதிரியை முறியடித்திடு அக்கினி வைத்தேன் உனக்குள்ளே எதிரியை நீ முறியடிப்பாய் ஒரே மனுஷனை அழிப்பதுபோல பகைவரை நீ அழித்திடுவாய்.
No comments: