Lyrics & Sung BY: Benny Joshua
Tamil Christian Promise Song

REHOBOTH EN VAAKUTHATHAME IZHANDHADHELLAM THIRUMBA VARUGUDHAE MUNDHINA SEERAI PAARKILUM NARSEERAI ENAKKU THANDHEERAENEER NALLAVAR NANMAI SEIBAVAR NEER VALLAVAR VAAKU MAARADHAVAR 1. NAAN EDHIRPAARTHA KADHAVUGAL ELLAM MOODINA PODHU EDHIRPAARA REHOBOTHAI VAAKUPANNINERAE 2. EN UYARVAI KANDU THURATHINA MANIDHARGAL MUNBU NAAN PALUGI PERUGIDA NEER IDAM UNDAAKINEER 3. VERUMAIYAI THANIMAIYIL NINDRA DESATHIL ENNAI KIRUBAIYAL ALANGARITHU AASIRVADHITHIRAE
ரெகோபோத் என் வாக்குத்தத்தமே
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே
முந்தின சீரைப்பார்க்கிலும்
நற்சீரை எனக்குத் தந்தீரே
நீர் நல்லவர் நன்மை செய்பவர்
நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்
1. நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடினபோது
எதிர்பாரா ரெகோபோத்தை வாக்குப்பண்ணினீரே
2. என் உயர்வை கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு
நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்
3. வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை
கிருபையினால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே
No comments: