728x90 AdSpace

Trending

Ok

Aagamangal Pugazh Song Lyrics :: Tamil Christian Keerthanaigal Song Lyrics

Tamil Christian Keerthanaigal Song Lyrics
Aagamangal Pugazh

ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ

மாகமண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுலாசா நமோ நமோ
வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ

நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ

ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராப சீலா நமோ நமோ

பொறிவினை யூறத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ

நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணேனே நமோ நமோ
நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ

இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய நாதா நமோ நமோ
Aagamangal Pugazh Song Lyrics :: Tamil Christian Keerthanaigal Song Lyrics Reviewed by Nethanathaneal on 09:33:00 Rating: 5 Tamil Christian Keerthanaigal Song Lyrics Aagamangal Pugazh ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ...

No comments: