728x90 AdSpace

Trending

Ok

Karthar Thuthiyai Paadi Paadi :: கர்த்தர் துதியை பாடி :: Sis. Lizy Dhasaiah

Lyrics, Tune and Composed by Sis. Lizy Dhasaiah

Karthar Thuthiyai Paadi Paadi Magizhaa

Nammai Padaiththaar Alleluyaa

கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ நம்மை படைத்தார் அல்லேலூயா அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க நம்மை முத்தரித்தார் அல்லேலூயா

பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய் கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் நம்மேலே இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே ராஜரீக வம்சமே இம்மட்டும் நம் தேவன் காத்தார் இன்னும் காப்பார் கலங்காதே அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பத்தாலே இராப்பகலாய் நடத்தினார் தேவ மன்னா ஜீவா தண்ணீர் தந்து நம்மை வளர்த்தினார் தீயையும் தண்ணீரையும் கடந்தோம் கண்ணீரும் நிந்தையுமாய் துதிப்பாடல் பாடி ஜெயித்து ஜெயக்கொடியை நாட்டினோம்
Karthar Thuthiyai Paadi Paadi :: கர்த்தர் துதியை பாடி :: Sis. Lizy Dhasaiah Reviewed by Nethanathaneal on 21:33:00 Rating: 5 Lyrics, Tune and Composed by Sis. Lizy Dhasaiah Karthar Thuthiyai Paadi Paadi Magizhaa Nammai Padaiththaar Alleluyaa கர்த்தர் துதியை பாடி பா...

No comments: