Tamil Christian Songs Lyrics
Lyrics,Tune : Bro. T.G. Sekar & Sis. Sudha Sekar
Album : Appa Madiyilae
Album : Appa Madiyilae

எழுப்புதலின் நேரமல்லோ இது
யோசுவாவின் காலமல்லோ
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்
கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே
துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்
மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை -சர்வ
வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
No comments: