728x90 AdSpace

Trending

Ok

Devanae Neer Podhum Song Lyrics :: J VIBIN BALAN | BRO WESLEY MAXWELL :: Tamil Christian Worship Song

LYRICS & TUNE : J VIBIN BALAN SUNG BY : BRO WESLEY MAXWELL Tamil Christian Worship Song

தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும்

தேவாலயத்தை மூடினீரே உந்தன் வஸ்திர தொங்கலால் எங்கள் சபையை மூடிடுமே மேலான உந்தன் மகிமையால் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் - 2 தோட்டத்தின் நடுவில் உலாவினீரே எங்கள் நடுவே உலாவிடுமே ஆதி உறவை மீண்டும் உணர நேசர் மகன் என்று அணைத்திடுமே தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் - 2
Devanae Neer Podhum Song Lyrics :: J VIBIN BALAN | BRO WESLEY MAXWELL :: Tamil Christian Worship Song Reviewed by Nethanathaneal on 23:46:00 Rating: 5 LYRICS & TUNE : J VIBIN BALAN SUNG BY : BRO WESLEY MAXWELL Tamil Christian Worship Song தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும...

No comments: