Tamil Christian Worship Song Sung BY : Bro. Robert Roy, Dr. Ben Samuel

Ondrumillaamayil Irunthemmai Uyarththina Um Anbai Ninaikkayilae Ullam Nandriyaal Nirainthiduthae-2
Neer Engalai Nesikka Naangal Emmaththiram Engalai Ninaivukoora Naangal Paaththirar Allavae-2 Viyaagula Velaigalil Neer Engal Aaruthalae Baarangal Niraintha Neram Neer Engalai Thaangugireer-2-Neer Engalai Thalaimurai Thalaimuraiyaai Ninaivukoorbavarae Thaangiye Nadaththidum Um Thayavai Marappeno-2-Neer Engalai Vazhikaattum Deivame Irulaana Nerangalil Thadumaarum Nerangalil Thaangidum Thayabararae-2-Neer Engalaiஒன்றுமில்லாமையில் இருந்தெம்மை உயர்த்தின உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
நீர் எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம் எங்களை நீர் நினைவுகூர நாங்கள் பாத்திரர் அல்லவே-2 வியாகுல வேளைகளில் நீர் எங்கள் ஆறுதலே பாருங்கள் நிறைந்த நேரம் நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை தலைமுறை தலைமுறையாய் நினைவுகூர்பவரே தாங்கியே நடத்திடும் உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை வழிகாட்டும் தெய்வமே இருளான நேரங்களில் தடுமாறும் நேரங்களில் தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை
No comments: