728x90 AdSpace

Trending

Ok

Um Siththam Seiyya :: உம்‌ சித்தம்‌ செய்ய நான்‌ :: TPM Tamil Song 473

The Pentecostal Mission (ZPM)
Tpm Tamil Songs Lyrics 

Old Tamil Songs

TPM Tamil Song 473


1. உம்‌ சித்தம்‌ செய்ய நான்‌ வருகின்றேன்‌ உலகில்‌” என்ற என்‌ நேசரைப்‌ போல்‌ உவந்தே என்னையும்‌ அர்ப்பணித்தே உன்னதனின்‌ சித்தம்‌ செய்திடுவேன்‌ பல்லவி இயேசுவே உம்‌ திரு சித்தமே என்னில்‌ முற்றுமாய்‌ நிறைவேற்றும்‌ ஓப்புவித்தேன்‌ உம்‌ கரத்தில்‌ ஏற்றென்னை நடத்திடும்‌ 2. தம்‌ திரு சிந்தையில்‌ வரைந்ததாம்‌ தற்பரனின்‌ திரு சித்தமதை ஆயத்தம்‌ செய்த என்‌ தேகமதில்‌ ஆதரையில்‌ யானும்‌ செய்திடுவேன்‌ - இயேசு 3. ஆவியை ஈந்தவர்‌ ஆலயமாய்‌ ஆக்கியதாம்‌ எந்தன்‌ காயமதில்‌ பரிசுத்தமதை பூரணமாய்‌ பயத்துடன்‌ நிறைவேற்றிடுவேன்‌ - இயேசு 4. பாரினில்‌ பாவம்‌ விட்டோய்ந்தவனாய்‌ பாடுகளின்‌ சிந்தை தரித்தோனாய்‌ முன்னோடியாய்‌ சென்ற இயேசுவின்‌ நல்‌ திருவடிகளை பின்‌ தொடர்வேன்‌ - இயேசு 5. ஜீவனாம்‌ கிறிஸ்து வரும்‌ நாளதில்‌ ஜீவன்‌ வைத்தே சித்தம்‌ செய்தோருடன்‌ ஜீவனில்‌ ஆளுகை செய்திடவே ஜீவபலியாய்‌ படைக்கின்றேன்‌ யான்‌ - இயேசு
Um Siththam Seiyya :: உம்‌ சித்தம்‌ செய்ய நான்‌ :: TPM Tamil Song 473 Reviewed by Nethanathaneal on 23:16:00 Rating: 5 The Pentecostal Mission (ZPM) Tpm Tamil Songs Lyrics  Old Tamil Songs TPM Tamil Song 473 1. உம்‌ சித்தம்‌ செய்ய நான்‌ வருகின்றேன்‌ உலக...

No comments: