728x90 AdSpace

Trending

Ok

நான் ராஜாவைக் குறித்து : Naan Rajavi Kurithu :: Lyrics By : Bro. L. Vincent Raj & Sis. Kala Vincent Raj

Tamil Christian Songs Lyrics
Album : Vaazhvin Geethangal
Lyrics By : Bro. L. Vincent Raj &  Sis. Kala Vincent Raj

நான் ராஜாவைக் குறித்து
பாடின கவியை சொல்லுகிறேன்
என் ராஜாவைக் குறித்து
பாடின கவியை சொல்லுகிறேன்

என் உள்ளம் அன்பால் பொங்குகுது
என் உதடும் உம்மை துதிக்குது
என் உடலும் உம்மை வணங்குது
என் உயிரும் உமக்காய் வாழுது

1. வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரங்களில் சிறந்தவர்
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என் இயேசு ராஜாவே - நான்
ராஜாவே....ராஜாவே....ராஜாவே.... என் இயேசு ராஜாவே

2. உம் காருண்யம் என்னை இழுக்குதே
உன நேசம் கொடியாய் பறக்குதே
திராட்சை ரசத்திலும் இன்பமே
தேனிலும் அதிக மதுரமே
என் ஆத்ம நேசர் நீரே
உம் பிரியம் என் மேலே - நான்
ராஜாவே....ராஜாவே....ராஜாவே.... என் இயேசு ராஜாவே

3. உந்தன் நிழலில் அமர்கிறேன்
உந்தன அன்பில் மகிழ்கிறேன்
என் நேசர் என்னுடையவர்
நானும் உம்முடையவள்
வாரும் என் நேசரே
என் நேசத்தை தந்திடுவேன் - நான்
ராஜாவே....ராஜாவே....ராஜாவே.... என் இயேசு ராஜாவே
நான் ராஜாவைக் குறித்து : Naan Rajavi Kurithu :: Lyrics By : Bro. L. Vincent Raj & Sis. Kala Vincent Raj Reviewed by Nethanathaneal on 17:30:00 Rating: 5 Tamil Christian Songs Lyrics Album : Vaazhvin Geethangal Lyrics By :  Bro. L. Vincent Raj &   Sis. Kala Vincent Raj நான் ரா...

No comments: