728x90 AdSpace

Trending

Ok

யுத்தம் இது கர்த்தரின் - Yuththam Idhu Kartharin - STEPHEN JAYAKUMAR


Produced by Jehovahrohi Power Ministries Lyrics and Tune by Stephen Jayakumar Sung by Stephen Jayakumar and Sabitha Stephen

 

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் !! நித்தம் அவர் எனக்காய் செய்வார்.. சேனைகளின் கர்த்தர் அவரே !! யுத்தத்தில் என்றும் பெரியவரே!! (2) பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என்னோடிருப்பதால் பயமில்லை பயம் இல்லையே கர்த்தர் என் முன் நிற்பதால் (2) கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும் பின்னிட்டு ஓடச் செய்வார்… தலைதெறிக்க ஓடச் செய்வார்…(2) பட்டயத்தால் அல்லவே அல்ல… ஈட்டியால் அல்லவே அல்ல….(2) - இயேசு நாமத்தால் எதிர்த்திடுவேன்… அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன்…(2) ( பயமில்லை.. மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து மேடுகளை சமமாக்குவார் எல்லா கோணல்களை நேராக்குவார் (2) பலத்தினால் அல்லவே அல்ல… பராக்கிரமம் அல்லவே அல்ல…(2) ஆவியால் எல்லாமாகும் விசுவாசித்தால் எல்லாம் ஆகும்..(2) (பயமில்லை.. ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும் ரெகொபோத்தை தந்திடுவார்… ஜீவ நதியாகப் பாயச் செய்வார் …(2) காற்றினால் அல்லவே அல்ல… மழையினால் அல்லவே அல்ல….(2) துதியினால் வாய்த்திடுமே.. வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே…(2) (பயமில்லை..

யுத்தம் இது கர்த்தரின் - Yuththam Idhu Kartharin - STEPHEN JAYAKUMAR Reviewed by Nethanathaneal on 16:05:00 Rating: 5 Produced by Jehovahrohi Power Ministries Lyrics and Tune by Stephen Jayakumar Sung by Stephen Jayakumar and Sabitha Stephen   யுத்தம் இது கர...

No comments: