728x90 AdSpace

Trending

Ok

Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு Lyrics - Fr. S.J. Berchmans

நமக்கொரு தகப்பன் உண்டு

அவரே நம் தெய்வம்

எல்லாமே அவரிலிருந்து வந்தன

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்


1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

அப்பா…அப்பா…தகப்பனே

என்று கூப்பிடுவோம்


2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்

கேட்பதை கொடுத்திடுவார்

தட்டும்போது திறந்திடுவார்


3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்

தானே


4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்

எகிப்திலிருந்து என்னை அழைத்துக்

கொண்டார்

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்

பழக்குகிறார்

Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு Lyrics - Fr. S.J. Berchmans Reviewed by Nethanathaneal on 00:00:00 Rating: 5 நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் தேவை...

No comments: