728x90 AdSpace

Trending

Ok

பனி விழும் காலை - PANI VIZHUM KAALAI - C J Charles - Praiselin Stephen - John Kish

பனி விழும் காலை
PANI VIZHUM KAALAI
Sung By ; C J Charles -  Praiselin Stephen - John Kish
Adventist Tamil Musicale


C.J - பனி விழும் காலை பறவைகள் கீதம்
பைந்தமிழ் வார்த்தையில் தேவ வசனம்
என் மேல் விழுந்தது 

Praiselin : பனி விழும் காலை பறவைகள் கீதம்
பைந்தமிழ் வார்த்தையில் தேவ வசனம்
என் மேல் விழுந்தது 

சென்ற இரவில் நல் நித்திரை தந்தார்
காலை பொழுதில் நல் கிருபைகளை ஈந்தார்

வெற்றியின் நாளிது மகிழ்வோடு எழுந்திரு
கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழைத்திடு
இந்நாள் நன்நாள் இயேசு உன்னோடு 

பனி விழும் காலை பறவைகள் கீதம்
பைந்தமிழ் வார்த்தையில் தேவ வசனம்
என் மேல் விழுந்தது 

காலம் முழுதும் நல் நட்பைக் காத்திடு
எதிரிகளையும் நல் நண்பர்கள் ஆக்கிடு

இயேசுவின் அன்பொலி ஊரெங்கும் வீசிடு
காண்போரை கனிவோடு வாயாற வாழ்த்திடு
விண்ணில் மண்ணில் இயேசுவை உயர்த்திடு

Praiselin : பனி விழும் காலை பறவைகள் கீதம்
பைந்தமிழ் வார்த்தையில் தேவ வசனம்
என் மேல் விழுந்தது 

சோர்வுகளையும் உன் சிரிப்பால் களைந்திடு
பாவிகளையும் உன் அன்பால் வென்றிடு

தேசத்தின் நன்மையை மனதார விரும்பிடு
எளியோரின் அழுகையை உன்கையால் துடைத்திடு
இன்றும் என்றும் நற்செய்தி கூறிடு

பனி விழும் காலை பறவைகள் கீதம்
பைந்தமிழ் வார்த்தையில் தேவ வசனம்
என் மேல் விழுந்தது 
பனி விழும் காலை - PANI VIZHUM KAALAI - C J Charles - Praiselin Stephen - John Kish Reviewed by Nethanathaneal on 09:29:00 Rating: 5 பனி விழும் காலை PANI VIZHUM KAALAI Sung By ; C J Charles -  Praiselin Stephen - John Kish Adventist Tamil Musicale C.J - பனி விழும் காலை பறவ...

No comments: