728x90 AdSpace

Trending

Ok

ஆவியோடு ஆராதிக்க - Aaviyodu Aaraadhikka - Bro. Sam Jebadurai

Album : Aaviyodu Aaraadhikka
Bro. J. Sam Jebadurai

ஆவியோடு ஆராதிக்க       
சுத்தம் தாரும் சுத்திகரியும்     
சுத்திகரியும் சுத்திகரியும்       
அனலாய் உம்மை ஆராதிக்க

ஆதி அன்பில் நிலைத்திருக்க     
அக்கினி அபிஷேகம் தந்திடுமே
சுட்டெரிக்கும் தூய ஆவியினால்
தூய்மைப்படுத்தி துலங்கச் செய்யும்

ஏங்கும் உள்ளம் மகிழ்ந்திடவே
கல்வாரி நதியால் சுத்திகரியும்
கழுவிடுமே எமை கழுவிடுமே
பரிசுத்தமுள்ள பாத்திரமாய்

ஊழிய எல்லை விரிவடைய
உத்தமனே நீர் உதவி செய்யும்
கறைதிரையற்ற மணவாட்டியாய்
மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ளும்

ஆவியோடு ஆராதிக்க - Aaviyodu Aaraadhikka - Bro. Sam Jebadurai Reviewed by Nethanathaneal on 17:04:00 Rating: 5 Album : Aaviyodu Aaraadhikka Bro. J. Sam Jebadurai ஆவியோடு ஆராதிக்க        சுத்தம் தாரும் சுத்திகரியும்      சுத்திகரியும் சுத்திகரியும்    ...

No comments: