728x90 AdSpace

Trending

Ok

Yesu Ennodu Iruppadha - இயேசு என்னோடு இருப்பத - Fr. Berchmans - Tamil Christian Song Lyrics

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா

ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபமே

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Yesu Ennodu Iruppadha - இயேசு என்னோடு இருப்பத - Fr. Berchmans - Tamil Christian Song Lyrics Reviewed by Nethanathaneal on 23:54:00 Rating: 5 இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ள...

No comments: