728x90 AdSpace

Trending

Ok

அசத்துற அன்போட அழகாக - Asathura Anboda Azhagaga - KING - GG5

God's Grooverz
GG5 - King
Tamil New Christmas Song

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால

வந்தது யாரு சொல்லுது ஊரு ராசன் மகாராசண்தா – போடு தத்தரிகட தா இனிமே இராஜ வாழக்க டா போடு தத்தரிகட தா – எந்நாளும் இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னால எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா – போது உனக்கு எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய் (வந்தது யாரு) பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம் புள்மேல் பூவாக வந்தாரைய்யா நியாயம் தீர்க்க வருவாரடா கோயிலுக்குள் நீயா நானா சண்டையெல்லா வேணாண்டா தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம் தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம் (வந்தது யாரு)
அசத்துற அன்போட அழகாக - Asathura Anboda Azhagaga - KING - GG5 Reviewed by Nethanathaneal on 09:34:00 Rating: 5 God's Grooverz GG5 - King Tamil New Christmas Song அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே எனக்...

No comments: