728x90 AdSpace

Trending

Ok

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் - Umadhu velichathaiyum, sathiyathaiyum - Benny John Joseph

Lyrics & Tune : Benny John Joseph

Sung By : Benny John Joseph Ft.Praiselin Stephen & Gracia Betty Edith

உமது வெளிச்சத்தையும்
சத்தியத்தையும் அனுப்பி அருளும்.
தேவ பிரசன்னமே என்னை சூழ,
போற்றி பாடுவேன்.

யே.,இயேசுவே(8)

தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்.
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே

யே.இயேசுவே (8)


Umadhu velichathaiyum, sathiyathaiyum Annupiyarulum Deva presanamae ennai soozha Pootripaaduvaen Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae Deva Um Varthai ennai nadatha Belan adaivaen, Neerae en munnae sendru en Padhaigalai Sevaipaduthumae Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae Ummaku Aradhanai Aradhanai Aradhanai Aradhanai
உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் - Umadhu velichathaiyum, sathiyathaiyum - Benny John Joseph Reviewed by Nethanathaneal on 09:52:00 Rating: 5 Lyrics & Tune : Benny John Joseph Sung By : Benny John Joseph Ft.Praiselin Stephen & Gracia Betty Edith உமது வெளிச்சத்தையும் சத்தி...

No comments: