728x90 AdSpace

Trending

Ok

Karthar Tharum pudhu :: Nesa Akkini :: By : Sam Jebadurai

Tamil Christian Songs Lyrics
ALBUM : Nesa Akkini
Lyrics By: Bro. Sam Jebadurai
Karthartharum Pudhu
Vocal : Pastor.Robert Roy
Click to View

1.
Karthar Tharum pudhu Naamathtaal
Alaikkappaduvaai
Karthar tharum abishegam
Menmaippaduththum

Keerththiyaaga, Pugalchiyaaga, Menmaiyaaga
Unnai Uyarththiduvar

2.
uyirotirukkum nalellam
oruvanum unnai etirttu
nirpatillai, nirpateyillai
oru valiyay varubavargal
pala valiyay maraivarkal

3.
moseyodu iruntatupol
unnodu enrum irundituvar
orupotum vilakitamattar
titan kolvay pelan kolvay
vallamaiyaka elumpituvay

4.
tantaiyai pol,
tayaippol attri tetri,
sumantituvar unnai entituvar
kirupaiyinal karampititte,
kalamellam natattituvar   - 2

---------------

1.
கர்த்தர் தரும் புது நாமத்தால்
அழைக்கப்படுவாய்
கர்த்தர் தரும் அபி@ஷகம் 
மேன்மைப்படுத்தும்
கீர்த்தியாக, புகழ்ச்சியாக, மேன்மையாக
உன்னை உயர்த்திடுவார்

2.
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவனும் உன்னை எதிர்த்து
நிற்பதில்லை, நிற்பதேயில்லை
ஒரு வழியாய் வருபவர்கள்
பல வழியாய் மறைவார்கள்

3.
மோசேயோடு இருந்ததுபோல்
உன்னோடென்றும் இருந்திடுவார்
ஒருபோதும் விலகிடமாட்டார்
திடன் கொள்வாய் பெலன் கொள்வாய்
வல்லமையாக எழும்பிடுவாய்

4.
தந்தையைப்போல்,

தாயைப்போல் ஆற்றித் தேற்றி,
சுமந்திடுவார்; உன்னை ஏந்திடுவார்
கிருபையினால் கரம்பிடித்தே,

காலமெல்லாம் நடத்திடுவார் -2
Karthar Tharum pudhu :: Nesa Akkini :: By : Sam Jebadurai Reviewed by Nethanathaneal on 17:28:00 Rating: 5 Tamil Christian Songs Lyrics ALBUM : Nesa Akkini Lyrics By:  Bro. Sam Jebadurai Karthartharum Pudhu Vocal : Pastor.Robert...