728x90 AdSpace

Trending

Ok

Perukkattin devan | Nesa Akkini :: By :: Sam Jebadurai

Tamil Christian Songs Lyrics
ALBUM : Nesa Akkini
Lyrics By: Bro. Sam Jebadurai
Perukkathin Devan
Vocal : Sis. Hema John

Perukkattin devan
Avar irakkattin devan
manadurukkatthinpadi unnai
Paluga Seivaar Peruga seivaar

Abragaamin devan undan Devanallo?
Perugavae Peruga Seivaar Nichayamaai
Vaanaththu Vinmeengalai Nokkiyae paar
Aaseervadhippaar Unnaiyum Aaseervadhippaar - indru mudhal

2.  
Unnadhaththu Belaththinaale, Nirappinaarae
Pinmaari Mazhaiyaai Poliya Seidhar
Vaanaththu Palaganiyai Thirandhiduvaar
Idankollaamal Pogum Mattum
Aaseervadhippaar  - Unnai

3.
Jeyamkondavar Unakku Jeyam Tharuvaar
Tholvi, Dhukkam, Orupodhum Thodarvadhillai
Indru Mudhal un Veettai Aaseervadhippaar
Varumaiyillaiyae inimel Verumaiyillaiye

பெருக்கத்தின் தேவன் அவர் இரக்கத்தின் தேவன்
மனதுருக்கத்தின்படி உன்னை பலுகச் செய்வார், 
பெருகச் செய்வார்

1. ஆபிரகாமின் தேவன் உந்தன் தேவனல்லோ?
பெருகவே பெருகச் செய்வார், நிச்சயமாய்
வானத்து விண்மின்களை நோக்கியேப் பார்
ஆசீர்வதிப்பார் உன்னையும் ஆசீர்வதிப்பார் - இன்று முதல்

2. உன்னதத்து பெலத்தினாலே, நிரப்பினாரே
பின்மாரி மழையை பொழியச் செய்தார்
வானத்து பலகணியைத் திறந்திடுவார்
இடங்கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வதிப்பார்

3. ஜெயங்கொண்டவர் உனக்கு ஜெயம் தருவார்
தோல்வி, துக்கம், ஒருபோதும் தொடருவதில்லை
இன்று முதல் உன் வீட்டை ஆசீர்வதிப்பார்
வறுமையில்லையே இனிமேல் வெறுமையில்லையே
Perukkattin devan | Nesa Akkini :: By :: Sam Jebadurai Reviewed by Nethanathaneal on 17:29:00 Rating: 5 Tamil Christian Songs Lyrics ALBUM : Nesa Akkini Lyrics By:  Bro. Sam Jebadurai Perukkathin Devan Vocal : Sis. Hema John ...