
Album : Vaazhvin Geethangal
Lyrics By : Bro. L. Vincent Raj
& Sis. Kala Vincent Raj
& Sis. Kala Vincent Raj
Indha Nilamaikkaaga
Sthothram
Ennai Thuthikkach
Cheideer Sthothram
Nerukkaththin
Neraththil Ellaam
Nerukkaththin
Neraththil Ellaam
Nerungi Vandhu
Ummai thuthippaen –innum
Nerungi Vandhu
Ummai thuthippaen
1.
Thunbaththin
Neraththirkkaai Sthoththiram
Inbamaai Maarumae
Sthoththiram
Thuyaraththin
Neraththirkkaai Shoththiram
Aarudhal Tharuveer
Sthothiram
2.
Viyaadhiyin
Neraththirkkaai Sthoththiram
Vidudhalai
Tharuveer Sthothiram
Belaveena
Neraththirkkaai Sthothiram
Belaththaal
Nirappuveer Sthoththiram
3.
Ellaamae izhandhaalum
Sthothiram
Izhandhadhai Tharuveer
Sthothiram
Thevaigal
Maththiyilum Sthothiram
Ellaam Paarththuk
Kolveerae Sthothiram
4.
Ellaamae Edhiraaga
izhandhalum
Yesu En Pakkamundu
Sthothiram
Avaril Anbukoorum
Enakku
Ellaamae Nanmayaai
Maaridum
இந்த நிலைமைக்காக ஸ்தோத்திரம்
என்னை துதிக்க செய்தீர் ஸ்தோத்திரம்
நெருக்கத்தின் நேரத்தில் எல்லாம்
நெருங்கி வந்து உம்மை துதிப்பேன் –இன்னும்
நெருங்கி வந்து உம்மை துதிப்பேன்
1 .துன்பத்தின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம்
இன்பமாய் மாறுமே ஸ்தோத்திரம்
துயரத்தின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம்
ஆறுதல் தருவீர் ஸ்தோத்திரம்
2.வியாதியின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம்
விடுதலை தருவீர் ஸ்தோத்திரம்
பெலவீன நேரத்திற்காய் ஸ்தோத்திரம்
பெலத்தால் நிரப்புவீர் ஸ்தோத்திரம்
3.எல்லாமே இழந்தாலும் ஸ்தோத்திரம்
இழந்ததை தருவீர் ஸ்தோத்திரம்
தேவைகள் மத்தியிலும் ஸ்தோத்திரம்
எல்லாம் பார்த்துக் கொள்வீரே ஸ்தோத்திரம்
4.அந்தகார இருள்கள் அகன்றே போய்விடுமே
ஆச்சரிய ஒளி என்னை வந்தே சேர்ந்திடுமே
பரிந்து பேசும் இரத்தத்தால் வாழ்வு கிடைக்கும்
பரிசுத்தமாய் என்னை பரலோகம் சேர்க்கும்