Tamil Christian Songs Lyrics in english
Album : Neere Vol3
Lyrics & Tune : Pastor. Gersson Edinbaro
gersson edinboro songs lyrics gersson edinbaro songs lyrics
neenga mattum pothum lyrics
Ennai kaakka Karthar Undu
Karuthai Ennai Kaappar
Raappagal Kan vurangamal
Kanmani pola Kaappar
Enai kaakka Karthar Undu
Karuthai Ennai Kaappar
Raappagal Kan vurangamal
Kanmani pola Kaappar
En Kaalgal Kallil Idaramal
Thoodargal Kondu Kaappar
Naan Paduththu Vuranginalum
Kanvurangmal Kaappar
En Kaalgal Kallil Idaramal
Thoodargal Kondu Kaappar
Naan Paduththu Vuranginalum
Kanvurangmal Kaappar
-
Ennai kaakka Karthar
Pagal Neram Parandhidum Ambu
Onedrum Seiya Mudiyadhae
Ratchamam Bayangarathalum
Onedrum Seiya Mudiyadhae
Pagal Neram Parandhidum Ambu
Onedrum Seiya Mudiyadhae
Ratchamam Bayangarathalum
Onedrum Seiya Mudiyadhae
Irulil Naada Maadum Kollai Noyum
Onedrum Seiyadhae
Madhiyana Paalakkum Sangaram
Onedrum Seiyadhae
Irulil Naada Maadum Kollai Noyum
Onedrum Seiyadhae
Madhiyana Paalakkum Sangaram
Onedrum Seiyadhae
-
Ennai kaakka Karthar
Singathin Kebiyil Kooda
Bayandhidave naan
Bayandhida Maatten
Theeviramsai Theevirithennai
Kaaththida Vandhidum Devan Undae
Singathin Kebiyil Kooda
Bayandhidave naan
Bayandhida Maatten
Theevaramai Theevirithennai
Kaaththida Vandhidum Devan Undae
Akkiniyin Soolai Naduvil
Erindhidave Naan
Erindhida Maatten
Karaththukkul Maraithukkondu
Karuthai Kaakkum Devan Undae
Akkiniyin Soolai Naduvil
Erindhidave Naan
Erindhida Maatten
Karaththukkul Maraithukkondu
Karuthai Kaakkum Devan Undae
-
Ennai kaakka Karthar
En Kaalgal Kallil Idaramal
Thoodargal Kondu Kaappar
Naan Paduththu Vuranginalum
Kanvurangmal Kaappar
En Kaalgal Kallil Idaramal
Thoodargal Kondu Kaappar
Naan Paduththu Vuranginalum
Kanvurangmal Kaappar
-
Ennai kaakka Karthar
என்னை காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பர்
ராப்பகல் கண் உறங்காமல்
கண்மணி போல காப்பர்
எனை காக்க கர்த்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பர்
ராப்பகல் கண் உறங்காமல்
கண்மணி போல காப்பர்
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பர்
நான் படுத்து உறங்கினாலும்
கண்உறங்காமல் காப்பார்
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பர்
நான் படுத்து உறங்கினாலும்
கண்உறங்காமல் காப்பார்
- என்னை காக்க கர்த்தர்
பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இராட்சாமம் பயங்கறத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
பகல் நேரம் பறந்திடும் அம்பு
ஒன்றும் செய்ய முடியாதே
இராட்சாமம் பயங்கறத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொல்லை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே
இருளில் நாடமாடும் கொல்லை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே
- என்னை காக்க கர்தர்
சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான்
பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரிதென்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டாயே
சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான்
பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரிதென்னை
காத்திட வந்திடும் தேவன் உண்டாயே
அக்கினியின் சூளை நடுவில்
எரிந்திடவே நான்
எரிந்திட மாட்டேன்
கரத்துக்குள் மறைத்துக்கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டாயே
அக்கினியின் சூலை நடுவில்
எரிந்திடவே நான்
எரிந்திடா மாட்டேன்
கரத்துக்குள் மறைத்துக்கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டாயே
- என்னை காக்க கர்தர்
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பர்
நான் படுத்து வுரங்கினாலும்
கண்வுரங்மல் காப்பார்
என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பர்
நான் படுத்து வுரங்கினாலும்
கண்வுரங்மல் காப்பார்
- என்னை காக்க கர்தர்
