728x90 AdSpace

Trending

Ok

Yen Intha Paadugal Umakku | ஏன் இந்த பாடுகள் உமக்கு :: Good Friday Song | Jesus Redeems

Tamil Calvary Song Lyrics
Sung By:  Sis Sindhu
Lyrics - Jebasingh R

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு

சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே

தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்
Yen Intha Paadugal Umakku | ஏன் இந்த பாடுகள் உமக்கு :: Good Friday Song | Jesus Redeems Reviewed by Nethanathaneal on 10:15:00 Rating: 5 Tamil Calvary Song Lyrics Sung By:  Sis  Sindhu Lyrics - Jebasingh R ஏன் இந்தப் பாடுகள் உமக்கு என் இயேசுவே காயங்கள் எதற்கு கைகள் கால்களில் ஆ...

No comments: