728x90 AdSpace

Trending

Ok

Azhagupaduthuvaar :: Sung By :: ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ :: Tamil Christian Worship Song

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க

Chorus என்னை அழகுபடுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் Bridge ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
Azhagupaduthuvaar :: Sung By :: ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ :: Tamil Christian Worship Song Reviewed by Nethanathaneal on 09:27:00 Rating: 5 ALAGUPADUTHUVAR Sung By :: ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ Tamil Christian Worship Song Lyrics மண்ணான என்ன மனுஷன...

No comments: