728x90 AdSpace

Trending

Ok

Thevaigalai Paarkkilum Song Lyrics :: Sis. PRAISELIN STEPHEN :: Tamil Christian Song

Tamil Christian Gospel Song Lyrics Lyrics, Tune, Sung By :: Sis. Praiselin Stephen

தேவைகளைப் பார்க்கிலும், என் இயேசு பெரியவரே -(2) கஷ்டங்களை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே; சூழ்நிலையை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே.

உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா;
பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. விசுவாசத்தால் நீதிமான், பிழைத்திடுவான் என்றாரே -(2) இயேசுவை நம்பினோர், வெட்கம் அடைவிதில்லை; என் இயேசுவை நம்பினோர், கைவிட படுவதில்லை. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. நீர் இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர், தேவரிர், என் தேவைகளைப் பார்க்கிலும், என் சூழ்நிலையைப் பார்க்கிலும், நீர் பெரியவர். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் நீர் என்னை வெட்கப்படுத்தமாட்டீர், என்னை கைவிடமாட்டீர் இயேசுவே, நீர் பெரியவர், இயேசுவே, நீர் பெரியவர்
Thevaigalai Paarkkilum Song Lyrics :: Sis. PRAISELIN STEPHEN :: Tamil Christian Song Reviewed by Nethanathaneal on 12:54:00 Rating: 5 Tamil Christian Gospel Song Lyrics Lyrics, Tune, Sung By :: Sis. Praiselin Stephen தேவைகளைப் பார்க்கிலும், என் இயேசு பெரியவரே -(2) கஷ்டங்கள...

No comments: