
Album : Paaduvom Paramanai
Sung By: Bro. J. Sam Jebadurai
Lyricist : Bro. J. Sam Jebadurai
பெலனுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி
ஓடி நீ வந்திடுவாய் சஞ்ஜலத்திற்கொரு வழி இல்லையே
சந்ததம் அவர் நம்மை காத்துக்கொள்வார் - 2
1.
கழுகுபோல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக்கொள்
காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு - 2
2.
மரணம்தான் வருகிலும் பயப்படாதே
விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னை பயப்படுத்த
எங்குமில்லை என்று விசுவாசிப்பாய்- - 2
3.
ஆறுதல் அடையும் அந்நாடு சென்று
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
பரமசுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் நானும் சேர்வேன் - 2
sam jebadurai songs lyrics, belanulla nagagaramaam, sam jebadurai songs free download
No comments: