728x90 AdSpace

Trending

Ok

Padagula Yesu Oru Naalu :: Sun Singer Rihana :: Vincey Productions

Vincey Productions

Sun Singer Rihana | Vinnyallegro | Dr.Suresh Frederick


படகுல ஒருநாளு  இயேசு வந்தாரே வந்தாரே 
ஷு ஷு என்று காற்று வந்ததே 
ஷு ஷு என்று அதை அடக்கினாரே (2)
படகுல ஒருநாளு  இயேசு வந்தாரே வந்தாரே 
ஏ...ஏ ....ஏ.....ஏ..

பதறிய சீஷர் ஆறுதல் அடைய...ஆறுதல் அடைய 
பயந்த யாவரும் தேறுதல் அடைய....தேறுதல் அடைய
ஷு ஷு என்று காற்று வந்தாலும் 
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன் 
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே (2)
படகுல ஒருநாளு  இயேசு வந்தாரே வந்தாரே 
ஏ...ஏ ....ஏ.....ஏ..

சத்தம் அதிர காற்றும் இரைய...காற்றும் இரைய 
ஓங்கி உயரும் அலையும்  எழும்ப...அலையும்  எழும்ப 
ஷு ஷு என்று காற்று வந்தாலும் 
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன் 
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே (2)
படகுல ஒருநாளு  இயேசு வந்தாரே வந்தாரே 
ஏ...ஏ ....ஏ.....ஏ..


Padagula Yesu Oru Naalu :: Sun Singer Rihana :: Vincey Productions Reviewed by Nethanathaneal on 22:07:00 Rating: 5 Vincey Productions Sun Singer Rihana |  Vinnyallegro | Dr.Suresh Frederick படகுல ஒருநாளு  இயேசு வந்தாரே வந்தாரே  ஷு ஷு என்று காற...

No comments: