En Kangal
Jasper Philip
New Tamil Christian Song 2018

இருளில் இருந்த என் கண்கள்
வெளிச்சத்தை பார்த்தது
இருளில் இருந்த என் வாழ்க்கை
புதுப்பொலிவு பெற்றது (4)
என் கண்கள் இயேசுவை பார்த்தது
என் கரங்கள் அவரோடு சேர்ந்தது (2)
அவர் பாதம் நான் தொட்டேன்
அவர் பாதையில் நடப்பேன் (2)
உந்தன் இருதய துடிப்பை உணர்ந்து கொண்டேன்
உந்தன் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவேன் (2)
எழுந்து போவேன் உலகம் எங்கும்
இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு (2)
என் கண்கள் இயேசுவை பார்த்தது
என் கரங்கள் அவரோடு சேர்ந்தது (2)
அவர் பாதம் நான் தொட்டேன்
அவர் பாதையில் நடப்பேன் (2)
உலக ஞானத்தை அவமாக்கும்
உம் ஞானம் எண்ணில் வெளிப்படட்டும்
உலக பெருமையை அவமாக்கும்
தாழ்மையை எண்ணில் விதைத்திடுமே
எழுந்து போவேன் உலகம் எங்கும்
இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு (2)
என் கண்கள் இயேசுவை பார்த்தது
என் கரங்கள் அவரோடு சேர்ந்தது (2)
அவர் பாதம் நான் தொட்டேன்
அவர் பாதையில் நடப்பேன் (2)
No comments: