Tamil Christian Songs Lyrics
tamil christian traditional songs lyrics
tamil worship song lyrics
LYRICS TUNE AND SUNG BY: LIZY DHASAIAH
Pareer Arunodhayam pola
Udhithu Varum Ivar Yaaro
Pareer arunodhayam pola
Udhithu Varum Ivar Yaaro
mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli
Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor
Padhinaayirangalil Sirandhor
1. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar
Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraa
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli
Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor
Padhinaayirangalil Sirandhor
2. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar
Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli
Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor
Padhinaayirangalil Sirandhor
3. En Piriyamae Roobavadhi
Ena Azhaithidum Inba Saththam - 2
Kaettu Avar Pinnnae Odiduvae -2
Avar Samoogathil Agam Magilvaen
பாரீர் அருணோதயம் போல் - 2 உதித்து வரும் இவர் யாரோ - 2 முகம் சூரியன் போல் பிரகாசம் - 2 சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் – 2 1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2 எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2 நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2 இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 2) அவர் இடது கை என் தலை கீழ் - 2 வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2 அவர் நேசத்தால் சோகமானேன் - 2 என் மேல் பறந்த கோடி நேசமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 3) என் பிரியமே ரூபவதி - 2 என அழைத்திடும் இன்ப சத்தம் - 2 கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2 அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்–2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 4) என் நேசர் என்னுடையவரே -2 அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2 மணவாளியே வா என்பாரே - 2 நானும் செல்வேன் அந்நேரமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2 ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2 சுத்த பிரகாச ஆடையோடே - 2 பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
Ena Azhaithidum Inba Saththam - 2
Kaettu Avar Pinnnae Odiduvae -2
Avar Samoogathil Agam Magilvaen
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli
Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor
Padhinaayirangalil Sirandhor
4. En Nesar Ennudaiyavarae
Avar Maarbinil Saaindhiduvaen - 2
Manvaaliyae Vaa Enbaarae - 2
Avar Maarbinil Saaindhiduvaen - 2
Manvaaliyae Vaa Enbaarae - 2
Naanum Selvaen Anneramae
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli
Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor
Padhinaayirangalil Sirandhor
5. Naam Magilndhu Thuthithiduvaen
Aattukkuttiyin Mana Naalilae -2
Suththa Piragaasa Aadaiyodae - 2
Parandhiduvom Naam Megathilae