728x90 AdSpace

Trending

Ok

Megam Pondra :: மேகம் போன்ற சாட்சிகளே :: Sung By : Premji Ebenezer :: Tamil Christian Song Lyrics

Megam Pondra
Sung By : Premji Ebenezer
Tamil Christian Song Lyrics
Angal TV Song

மேகம் போன்ற சாட்சிகளே 
எம்மை முன் சென்ற சுத்தர்களே 
பரலோகத்தின் வீதிகளில் 
எங்கள் ஓட்டத்தை காண்பவரே 
இவ்வுலகென்னை மயக்கயிலே 
சாத்தானின் சாதிகள் வளைக்கையிலே 
இவ்வுலகென்னை மயக்கயிலே 
சாத்தானின் சாதிகள் வளைக்கையிலே 
உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் 
எந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் 
உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் 
எந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

அக்கினி உள்ளே வேகவில்லை 
தண்ணீரின் உள்ளே மூழ்கவில்லை 
கடும் புயல் அடித்தும் அசையவில்லை 
உன்னத தேவனின் சீஷர்களே 

முட்ச்செடியின் மோசேயே 
தேவ மகிமையை கண்டவரே 
பார்வோனின் அரண்மனை வாழ்க்கையையும் 
குப்பையாய் எண்ணின சீமானே 
நிந்தையின் குரலை கேட்கையிலே 
திறப்பின் வாசலில் நின்றவரே 
நிந்தையின் குரலை கேட்கையிலே 
திறப்பின் வாசலில் நின்றவரே 
உன்னைப்போல் நானும் ஆகனுமே 
அவரின் நண்பனாய் ஆகனுமே 

அக்கினி உள்ளே வேகவில்லை 
தண்ணீரின் உள்ளே மூழ்கவில்லை 
கடும் புயல் அடித்தும் அசையவில்லை 
உன்னத தேவனின் சீஷர்களே 

சுழல்காற்றின் எலியாவே 
யேசபேலை வென்றவரே 
பாகாலை வெட்கப்படுத்தி 
சவாலை வென்றவரே 
கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி 
கர்த்தரே தேவன் என்று முழங்கி 
இவ்வுலகே பின் மாறினாலும் 
தேவனுக்காக நின்றவரே 

அக்கினி உள்ளே வேகவில்லை 
தண்ணீரின் உள்ளே மூழ்கவில்லை 
கடும் புயல் அடித்தும் அசையவில்லை 
உன்னத தேவனின் சீஷர்களே 
Megam Pondra :: மேகம் போன்ற சாட்சிகளே :: Sung By : Premji Ebenezer :: Tamil Christian Song Lyrics Reviewed by Nethanathaneal on 07:24:00 Rating: 5 Megam Pondra Sung By : Premji Ebenezer Tamil Christian Song Lyrics Angal TV Song மேகம் போன்ற சாட்சிகளே  எம்மை முன் சென்ற சுத...

No comments: