728x90 AdSpace

Trending

Ok

Devareer Neer Sagalamum :: Album : En Ellaamae Neer Vol2 :: Lyrics:: Ps. Thomasraj

 Album : En Ellaamae Neer Vol2
Lyrics:: Ps. Thomasraj
Music :: Joel Thomasraj & Stephen J. Renswick
Sung By : Joel Thomasraj
 
Devareer Neer Sagalamum Seiyya Vallavar
Devanae Umakku Oppaana Devan Yaar (2)
Neer Seiyya Ninaiththadhu Niraiverum
Neer Seivadhai Thaduppavan Yaar (2)

1.
Dharisanam Thandhavar Neer Allavo
Thavaraamal Niraivaetri Mudippeerae
Savaalgal Endrum Jeyiththiduvaen
Sarva Vallavar Neer Thaanae

2.
Thadaigalai Udaippavar Neer Thanae
Thaduppavar Yevarum Ingillaiyae
Kadalaiyum Aattriyum Kadandhiduvaen
Kanmalaiyae Ummai Thuthithiduvaen

Umakku Oppanavar Yaar
Umakku Oppanavar Yaar
Vaanaththilum Boomiyilum
Umakku Oppanavar Yaar

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2 நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர் 1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர் 2.தடைகளை உடைப்பவர் நீர் தானே தடுப்பவர் எவரும் இங்கில்லையே கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார் உமக்கு ஒப்பானவர் யார்-2 (இந்த) வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது
Devareer Neer Sagalamum :: Album : En Ellaamae Neer Vol2 :: Lyrics:: Ps. Thomasraj Reviewed by Nethanathaneal on 07:00:00 Rating: 5  Album : En Ellaamae Neer Vol2 Lyrics:: Ps. Thomasraj Music :: Joel Thomasraj & Stephen J. Renswick Sung By : Joel Thomasraj ...